மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் கைது செய்யப்பட்ட அவரை மதுரைக்கு அழைத்து சென்று விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
