பொண்ணுங்க மேல கை வைக்குறேனா..? எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா… கொந்தளித்த புகழ்..!!!க்ஸ்

By Meena on ஆவணி 11, 2025

Spread the love

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் புகழ். இந்நிகழ்ச்சி பல பேர் வாழ்க்கையை மாற்றியுள்ளது. இதில் முக்கியமான ஒருவர் புகழ் . இவர் அந்த நிகழ்ச்சியில் கொடுக்கும் கவுண்டர் மற்றும் ரியாக்ஸனுக்கென்றே பல ரசிகர்கள் உள்ளனர்.இந்த நிலையில் நிகழ்ச்சிகளில் பெண்களை தொட்டு பேசுவதாக புகழ் மீது சிலர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் புகழிடம் கேட்கப்பட்டுள்ளது.

அதற்க்கு பழிலாளித்த அவர் எனக்கு பெண் குழந்தை உள்ளது. அதுமட்டுமல்ல நிகழ்சியில் என்னுடன் சேர்ந்து நடிக்கும் பெண்களை நான் தோழிகளாகவும், சகோதரகளாகவும் பார்க்கிறேன். அப்படியே நான் தொட்டு பேசி இருந்தாலும் அது தவறான முறையில் இருக்காது என்றும் கூறியுள்ளார் . ஆனால் எந்தப் பெண்களும்  அதை தவறாக நினைப்பதில்லை, ஏனெனில் நான் யாரென அவர்களுக்கு தெரியும் ,பேசுபவர்கள் பேசட்டும்  என  கோபமாக கூறியுள்ளார்.