BREAKING: திருப்பூரில் SI வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்… கொலையாளி என்கவுன்ட்டர்..!!

By Soundarya on ஆவணி 7, 2025

Spread the love

திருப்பூரில் விசாரணைக்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டி கொலை செய்த கொலையாளி மணிகண்டன் என்கவுண்டரில் உயிரிழந்துள்ளார். கைது செய்யும் போது சரவணகுமார் என்ற போலீசாரை தாக்கி விட்டு மணிகண்டன் தப்பு முயலும்போது சுட்டதில் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.