தூத்துக்குடியில் VinFast மின்சார கார் ஆலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூபாய் 1119 கோடியில் 114 ஏக்கரில் ஆலை அமைக்கப்பட்டது. ரூபாய் 16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.