#BREAKING: எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது அன்புமணி.. பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு..!

By Soundarya on ஆவணி 2, 2025

Spread the love

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “தன்னுடைய வீட்டில் ஒட்டு கேட்டு கருவி வைத்தது அன்புமணி தான். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி மட்டும் தான். பாமக எனது கட்சி, நான் தான் தலைவர்.   அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம். நான் நியமித்த 100 மாவட்ட செயலாளர்களை என்னை சந்திக்க விடாமல் அன்புமணி தடுத்தார். என்னை சந்திக்க வராத நூறு பேருக்கு மாற்றாக புதிய மாவட்ட செயலாளர்களின் நியமித்தேன்” என்று கூறியுள்ளார்