IB-யில் பணியாற்ற ஆசையா?… 4,987 காலியிடங்கள்… 10th முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க…!

By Nanthini on ஆடி 28, 2025

Spread the love

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் (IB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: செக்யூரிட்டி அசிஸ்டன்ட், எக்ஸிக்யூட்டிவ்
காலி பணியிடங்கள்: 4,987
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
தேர்வு முறை: எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவணங்கள் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 17

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க  www.mha.gov.in  என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.