ரூ.48,480 சம்பளத்தில் வங்கியில் 2,500 காலியிடங்கள்… Degree முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க…!

By Nanthini on ஆடி 25, 2025

Spread the love

பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்: 2500

   

பணி: Local Bank Officer

   
வயது: 21-30
கல்வித்தகுதி: டிகிரி
தேர்வு: கணினி வழி தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும்.
சம்பளம்: ரூ.48,480- ரூ.85,920
விண்ணப்பிக்க கடைசித்தேதி: ஆகஸ்ட் 3
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.bankofbaroda.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.