BREAKING: திமுக மூத்த தலைவர் திடீர் மரணம்… பெரும் சோகம்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

By Nanthini on ஆடி 5, 2025

Spread the love

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் சட்டமன்ற இணை செயலாளர் கே.எஸ் ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுக தொண்டர் அணி தொடங்கிய முதலே முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் அனைத்து வெளியூர் பயணங்களிலும் உடன் இருந்தவர். அய்யாவு மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தண்டையார்பேட்டை இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலரும் அஞ்சலை செலுத்தி வருகிறார்கள்.