சனி கிரகம், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு 2.5 வருடங்கள் ஆகும். அந்தவகையில் இந்த ஆண்டு மார்ச் 29, 2025 அன்று சனி பகவான் மீன ராசிக்குள் நுழைந்தார். ஜூலை 13 முதல் நவம்பர் 28 வரை, சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் இருப்பார். இந்த காலகட்டத்தில், சனி கும்ப ராசியில் வக்ரமாக இருப்பார், இது சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிகளுக்கு பாதகமாகவும் இருக்கும். இதனால் பலன் பெறும் ராசியினர் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகளும், வருமானமும் அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும். தடை நீங்கும்
கன்னி: பணவரவுக்கான புதிய வழிகள் திறக்கும். உறவுகள் மேம்படும்.
தனுசு: தொழிலில் முன்னேற்றம், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். நிதிநிலை வலுவாகும். ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தொழில் மற்றும் வேலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படலாம். அதே நேரத்தில், வெளிநாடு தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. மீன ராசிக்காரர்களுக்கு சில சவால்களைக் கொண்டு வந்தாலும், சில நன்மைகளையும் கொண்டு வரலாம்.
