10th, Degree முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.22,000 சம்பளத்தில் வேலை… இன்றே கடைசி நாள்.!

By Nanthini on ஆடி 5, 2025

Spread the love

MECL நிறுவனத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: Mineral Exploration & Consultancy Limited
பணி: Non Executive
கல்வித் தகுதி: 10th, Degree
சம்பளம்: ரூ.22,900 – ரூ.55,900
வயது: 30
விண்ணப்ப கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 5

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.mecl.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்