Breaking: தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் வெற்றி பெற முடியாது… தவெக தலைவர் விஜய்..!!

By Soundarya on ஆடி 4, 2025

Spread the love

தவெக செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய், “தந்தை பெரியாரை அவமதித்தோ, அண்ணாவை அவதூருக்கு உள்ளாக்கியோ எங்கள் மதிப்புமிக்க தலைவர்களை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒருபோதும் வெற்றி பெற முடியாது. தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக பாஜகவிற்கு எதிரானதாகத்தான் எப்போதும் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார்