முகமெல்லாம் சுருங்கி ஆள் அடையலாம் தெரியாத அளவுக்கு மாறிய CWC பிரபலம் பவித்ரா லட்சுமி.. லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

By Nanthini on சித்திரை 7, 2025

Spread the love

சினிமாவில் மாடல் அழகியாக அறிமுகமானவர் பவித்ரா லட்சுமி.  மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். டிவி ஷோக்கள் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த இவர் பல குறும்படங்களில் நடித்திருக்கின்றார். இதன் மூலமாக இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், கதாநாயகிகளுக்கு தங்கை உள்ளிட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்ட குக் வித் கோமாளி பவித்ரா. |  Tamilstar

   

அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தியிருந்தார். அதில் இவரும் புகழும் செய்யும் லூட்டி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. பின்னர் நாய் சேகர் என்கின்ற திரைப்படத்தில் நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புக்காக காத்திருக்கும் பவித்ரா லட்சுமி சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

   

500 ரூபாய் தான்...எங்க வேணாலும் போவேன்'னு சொன்னாங்க..ஆனா விஷயமே வேற -  பவித்ரா வேதனை - தமிழ்நாடு

 

இந்த நிலையில் பவித்ரா லட்சுமி கடைசியாக வெளியிட்ட வீடியோவில் , அவரது முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த காணொளியை பார்த்த பலரும், அவருக்கு என்ன ஆச்சு? இவரது முகம் எவ்வளவு மாறிவிட்டது என பலவிதமாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.   தற்போது அவர் வெளியிட்ட  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Pavithralakshmi பதிவைப் பகிர்ந்துள்ளார் (@pavithralakshmioffl)