தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் சிறு வயது புகைப்படங்கள் சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இது வேறு யாரும் கிடையாது நடிகை பிரிஜிதா சகா தான் இந்த குழந்தை.

#image_title
விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இவர் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். கல்யாணம் என்ற வெப் சீரிஸிலும் இவர் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் அயோக்கியா, வேலன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் த.ற்போது தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

#image_title
பார்த்திபனின் இரவின் நிழல் என்ற படத்தில் நடித்து உள்ளார். இணையத்தில் பவி டீச்சராக நடித்து பிரபலமானவர். அதன் பிறகு தான் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார்.

#image_title
இரவின் நிழல் படத்திற்கு பிறகு தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு இதற்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதும் வழக்கமாக வைத்துள்ளார்.
