அன்ஷிதாவுக்கு அவார்ட் கொடுத்த அர்னவ்… கண்கலங்கிய அன்ஷிதா… வெளியான பிக்பாஸ் புரோமோ…!!

By admin on ஐப்பசி 18, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 7 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது. இப்போது எட்டாவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலஹாசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

   

ரவீந்தர் சந்திரசேகர், சாட்சனா நமிதாஸ், தீபக், தர்ஷா குப்தா, சத்யா, கானா ஜெஃப்ரி, சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, அன்சிகா, தர்ஷிகா, அருண் பிரசாத், விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அர்ணவ் ஆகியோர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர். இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே விறுவிறுப்பாக செல்கிறது.

   

இன்று பிக் பாஸ் மூன்றாவது ப்ரோமோ வெளியானது அந்த ப்ரோமோவில் பிபி அவார்ட் கொடுக்கின்றனர். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அவார்ட் கொடுக்கப்படுகிறது. அப்போது அர்னவ் சொம்பு தூக்கி அவார்டை அன்சிதாவுக்கு கொடுக்கிறார். அப்போது அன்ஷிகா உண்மையாகவே எனக்கு ரொம்ப தெரிஞ்ச ஒருத்தர் கிட்ட இருந்து இந்த அவார்ட் நான் வாங்கி இருக்கேன் என சொல்லி கண்கலங்குகிறார். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.