யாரு FAKE..? யாரு REAL..? டாஸ்க்கில் போட்டியாளர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதம்… வைரலாகும் வீடியோ..!!

By admin on ஐப்பசி 12, 2024

Spread the love

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ரவீந்தர் சந்திரசேகர், சாட்சனா நமிதாஸ், தீபக், தர்ஷா குப்தா, சத்யா, கானா ஜெஃப்ரி, சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, அன்சிகா, தர்ஷிகா, அருண் பிரசாத், விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அர்ணவ் ஆகியோர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர்.

Actor Vijay Sethupathi

   

இந்த முறை சரிசமமாக ஒன்பது பெண் போட்டியாளர்களும் 9 ஆண் போட்டியாளர்களும் வந்துள்ளனர். இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் மீண்டும் சச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். அவரை பார்த்த போட்டியாளர்கள் ஷாக்காகி விட்டனர்.

   

#image_title

 

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடையே யார் போலியாக இருக்கிறார்கள்? யார் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்ற டாஸ்க் நடைபெற்றது. அதில் ஒவ்வொருத்தருக்கும் பேக், ரியல் என்ற ஸ்டிக்கர் முகத்தில் ஒட்டப்பட்டது.

அப்போது ரவீந்தர், ரஞ்சித் ஆகியோருக்கிடையே கடுமையான வாக்குவாதம் எழுந்தது. மற்ற போட்டியாளர்களும் தங்கள் தரப்பில் நினைப்பதை சொல்கின்றனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.