உடல் நல குறைவால் வெளியேறுகிறாரா போட்டியாளர்..? பிக் பாஸ் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி…!!

By admin on ஐப்பசி 8, 2024

Spread the love

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 24 மணி நேரத்திற்குள் போட்டியாளர் சச்சனா எலிமிடெட் எலிமினேட் செய்யப்பட்டார்.

   

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நேற்று மாலை கேப்டன் யார் என தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றது. ஆண்களும் பெண்களும் கலந்து கொண்ட இந்த போட்டியில் முதல் வாரத்தில் தர்ஷிகா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

   

 

போட்டியில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ரவீந்தருக்கு கால்களில் வலி ஏற்பட்டு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற ஹவுஸ் மேக்ஸ் ரவீந்தரை கவனித்து வருகின்றனர்.

#image_title

பிக் பாஸ் எட்டு வீட்டிலிருந்து உடல்நல குறைவு காரணமாக ரவீந்தர் வெளியேறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இனிவரும் நாட்களில் தான் அது பற்றி தெரியவரும். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரவீந்தருக்கு மற்றவர்கள் உதவி செய்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகிறது.