சமந்தா கையில் அணிந்திருக்கும் வாட்சின் விலை எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!

By admin on புரட்டாதி 28, 2024

Spread the love

முன்னணி நடிகையான சமந்தா விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமந்தா விஜய உடன் இணைந்து நடித்த மெர்சல், கத்தி தனுசுடன் இணைந்து நடித்த தங்கமகன் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.

   

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் சமந்தா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதாவுடன் கடந்த சில நாட்களுக்கு முப்பு தான் நிச்சயம் நடைபெற்றது.

   

 

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து சமந்தா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது. மையோசிட்டிஸ் சென்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா சினிமாவில் இருந்து விலகி உடல் நலத்தை கவனித்து வந்தார். கடைசியாக தமஈளில் கடந்த 2022- ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்தார்.

#image_title

அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. பிற மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். பிரபலங்கள் அணிந்திருக்கும் உடைகள், அணிகலன்கள் விலை சோஷியல் மீஎடியாவில் வைரலாகும். அந்த வகையில் சமந்தா மார்டனாக ஒரு வாட்சை அணிந்துள்ளார். அதன் விலை 45.57 லட்ச ரூபாய் இருக்கும் என தெரிகிறது. நெட்டிசன்கள் ஒரு வாட்ச் இவ்வளவு விலையா என ஷாக்கில் உள்ளனர்.