நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி இந்த பிரபல நடிகையா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

By admin on ஆடி 13, 2024

Spread the love

பிரபல நடிகரான வெண்ணிற ஆடை மூர்த்தி ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1965-ஆம் ஆண்டு ரிலீசான வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அன்றிலிருந்து இவர் வெண்ணிற ஆடை மூர்த்தி என அடையாளம் காணப்பட்டார்.

நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி யார் தெரியுமா..? இணையத்தில் வைரலாகும்  போட்டோஸ்! – News18 தமிழ்

   

அதன் பிறகு காயத்ரி, பன்னீர் புஷ்பங்கள், ராஜா எங்க ராஜா, நான் சிகப்பு மனிதன், தங்கமணி ரங்கமணி, தங்கமான புருஷன், மைக்கேல் மதன காமராஜன், ரிக்ஷா மாமா, சிங்காரவேலன் சந்தைக்கு வந்த கிளி, லவ் பேர்ட்ஸ், அவள் வருவாளா உள்ளிட்ட ஏராளமான படங்களில் வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்துள்ளார். படங்கள் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி சீரியல்களிலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்துள்ளார். கமல்ஹாசன் மாலை சூடவா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

   

Venniradai Moorthy 80th Birthday,80வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த காமெடி  நடிகர்! - comedy actor venniradai moorthy celebrates his 80th birthday with  his wife manimala - Samayam Tamil

 

இந்த படத்திற்கு வெண்ணிற ஆடை மூர்த்தி தான் திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் சித்ராலயா என்ற திரைப்படவார இதழின் ஆசிரியராகவும் வேலை பார்த்துள்ளார். ஏறக்குறைய மூன்று தலைமுறைகளுக்கு மேலாக பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்துள்ளார். இவருடன் நடிக்காத முன்னணி நடிகர்களை இல்லை என்று சொல்லலாம். பொதுவாக இவர் பேசும் வசனங்கள் இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கும்.

கீதப்ப்ரியன்|Geethappriyan|: கே.பாலசந்தரின் மீள் அறிமுகங்கள் மணிமாலா  மற்றும் டி.எஸ்.ராகவேந்தர்

 

ஆனாலும் ரசிகர்கள் அதனை ரசிப்பார்கள். வசனத்தை காமெடியோடு சேர்த்து பேசி ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார். வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி பிரபல நடிகை என்பது உங்களுக்கு தெரியுமா? இவரது மனைவி பிரபல நடிகை மணிமாலா. அவர் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசான அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்தார். மேலும் சுஹாசினி நடித்த சிந்து பைரவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் மணிமாலா நடித்துள்ளார்.

கீதப்ப்ரியன்|Geethappriyan|: கே.பாலசந்தரின் மீள் அறிமுகங்கள் மணிமாலா  மற்றும் டி.எஸ்.ராகவேந்தர்