கொஞ்சம் ஹாட், நெறய கியூட்.. ஜிகு ஜிகு உடையில் அசத்தும் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

By admin on ஆடி 11, 2024

Spread the love

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். இவரது தந்தை போனி கபூர். பாலிவுட்டில் ஜான்வி கபூர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் ரிலீசான தடக் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் ஜான்வி கபூர் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

   

அதன் பிறகு கோஸ்ட் ஸ்டரீஷ், ரோகி, ஜெர்ரி, மில்லி உள்ளிட்ட சில படங்களில் ஜான்விகபூர் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜான்வி கபூர் கலக்கிக் கொண்டிருக்கிறார். விரைவில் தமிழ் சினிமாவிலும் ஜான்வி கபூர் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

 

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சண்டின் திருமண மெஹந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஜான்வி கபூர் பங்கேற்றார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதே போல பிரபல பாப் பாடகியுடன் ஜான்வி கபூர் டான்ஸ் ஆடிய வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலானது. அடுத்தடுத்த படங்களில் ஜான்விகபூர் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜான்விகபூர்பெரும்பாலும்  கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில்  கலர்புல்லாக அழகான உடையில் ஜான்வி கபூர் போடோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போடோசை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.