Connect with us

CINEMA

96 பட குட்டி ஜானுவா இது…? தேவதை போல ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…

தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த காதல் தோல்வி திரைப்படங்களில் முதல் இடத்தை பிடிப்பது   96 திரைப்படம் தான்.

   

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்த அசத்து இருப்பார். இந்த படம் வெளிவந்த சமயத்தில் பட்டி தொட்டி எல்லாம் பரவலானது.

தமிழில் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் சமந்தா நடிப்பில் இந்த திரைப்படம் வெளியானது. இருந்தாலும் தமிழ் படம் வெற்றி பெற்ற அளவிற்கு தெலுங்கில் இது அமையவில்லை.

இந்தத் திரைப்படத்தில் திரிஷா வேடத்தில் பள்ளி பருவ காட்சியில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை கௌரி கிஷன்.

அந்தப் படத்திற்குப் பிறகு இவருக்கு அவ்வளவு அதிகமாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது இவர் சேலையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top