மீண்டும் கவர்ச்சியில் இறங்கிய நயன்தாரா.. விருது விழாவிற்கு கிளாமர் உடையில் வந்த லேடி சூப்பர்ஸ்டார்.. வீடியோ வைரல்…

By Begam on சித்திரை 26, 2024

Spread the love

மலையாள திரையுலகிலிருந்து பல நடிகைகள் தமிழுக்கு வந்து வெற்றி கண்டுள்ளனர். அவர்களின் முக்கியமானவர் நடிகை நயன்தாரா, இவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தனது ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் வருகிறார்.

   

தமிழ் திரை உலகில் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘ஐயா’ திரைப்படம் தொடங்கி, தற்பொழுது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான  ‘ஜவான்’ திரைப்படம் வரை தனது  நடிப்பால் தனி முத்திரை பதித்துள்ளார்.

   

 

தற்பொழுது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளின் மிக முக்கியமானவர் நடிகை நயன்தாரா.

இவர் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு, வாடகைத்தாய் முறை மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்று, தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் தனது நடிப்பால் அனைத்தையும் தகர்த்தெறிந்து super star ஆக வலம் வந்து கொண்டுள்ளார்.

தற்பொழுது இவர் மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றுக்கு படுகவர்ச்சியாக உடையணிந்து சென்றுள்ளார்.

#image_title

இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தற்பொழுது இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Behind Talkies (@behindtalkies)