“மெழுகு டாலு நீ அழகு ஸ்கூலு நீ”.. Cool-ஆக போஸ் கொடுத்த நடிகை பிரியங்கா மோகன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

By admin on சித்திரை 10, 2024

Spread the love

பிரபல நடிகைக்கான பிரியங்கா மோகன் ஒந்த் கத்தே ஹெல்லா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

   

கடந்த 2021-ஆம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமானார். அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அவரது நடிப்பும் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது.

   

 

இதனையடுத்து பிரியங்கா மோகன் சூர்யாவுடன் ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் திரைப்படத்தில் நடித்தார்.

கடைசியாக தமிழில் பிரியங்கா மோகன் தனுஷுடன் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்ததால் பிரியங்கா பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன் அவ்வபோது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது பிரியங்கா மோகன் பதிவிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.