Connect with us

CINEMA

ஸ்லீவ் லெஸ் சேலையில் பள பள மேனியை காட்டும் தமன்னா.. வைரலாகும் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்..

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானாலும் தற்போது PAN இந்திய நடிகையாக வளம் வருபவர் தான் நடிகை தமன்னா. தமிழில் கேடி படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பள முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாகவே நடித்துவிட்டார்.

   

தமிழை தாண்டி மலையாளம், தெலுகு, கன்னடம், ஹிந்தி என பள மொழி படங்களில் நடித்துவிட்டார் தமன்னா. ஜெயிலர் படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆடி பள கோடியை அள்ளினார் தமன்னா. பாட்டும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

கடைசியாக இவர் நடிப்பில் Bandra என்று திரைப்படம் வெளிவந்தது. தற்போது Stree 2 என்ற ஹிந்தி திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் தமன்னா. அதுமட்டுமில்லாமல் சமீகலமாக நெறய கோவிலுக்கு சென்று வழிபாடுகள் நடத்தி வருகிறார் தமன்னா.

மேலும், நேற்று சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்திற்கு சென்ற தமன்னா அங்கு பிரார்த்தனைகளும் செய்திருந்தார், அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளிவந்தன. சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருப்பவர் தமன்னா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

இந்நிலையில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் வித விதமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் நடிகை தமன்னா. இதற்க்கு அவருடைய ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top