PAN இந்திய நடிகைகளுக்கே டாப் கொடுக்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் மகள்.. வைரலாகும் கிளிக்ஸ்..

By Ranjith Kumar on மாசி 29, 2024

Spread the love

லிட்டில் மாஸ்டர் மற்றும் மாஸ்டர் பிளாஸ்டர் என்ற செல்லமாக அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அவர்களின் மகள் சாரா தற்போது இணையத்தில் பதிவிட்ட புகைப்படம் மூலம் மிகப் பிரபலமாக வைரல் ஆகி கொண்டு இருக்கிறார். 1973 ஏப்ரல் 23ஆம் தேதி பிறந்தவர் பத்தாம் வகுப்பு வரை படித்த படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிரிக்கெட் மேலே இருந்த ஆர்வத்தினால் கிரிக்கெட்டை நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்தார்.

கிரிக்கெட்டில் இணைந்த பிறகு ஆரம்ப காலகட்டத்தில் நல்ல பவுலராக இருந்தார், அதன் பின் தன் திறமையை வளர்த்துக்கொண்டு பெஸ்ட் பேட்மேன் ஆக வளம் வந்து கொண்டிருந்தார். பெஸ்ட் பேட்மேன் அவார்ட் பல குவித்து தன் வெற்றி வரிசையில் அடுக்கி வைத்திருந்தார். அதன் பின்னதாக இந்திய அணியின் தலைவராக மாறினார், அதில் பல உலகக் கோப்பைகளையும், ஐபிஎல் தொடர்களையும் வென்று விருதுகளை அள்ளி குவித்தார். இவர் ஓ.டி.ஐ கிரிக்கெட் மேட்சில் 18000 ரன்களுக்கு மேல் குவித்து மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி 15,000 ரன்களுக்கு மேல் குவித்து மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

   

உலக கிரிக்கெட் பிளேயர்களின் பெஸ்ட் பேட்மேன் என்ற டாப் 10 வரிசையில் இவரும் ஒருவர். இவர் பாரத ரத்னா விருது, கேழ்ரத்னா விருது, அர்ஜுனா விருது போன்ற பல அள்ளிக் குவித்துள்ளார். அதன் பின்னதாக 2012 இருந்து 2018 வரை நாடாளுமன்றம் ராஜசபா உறுப்பினராக இருந்தார். 1995 ஆம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த மருத்துவரான அஞ்சலி மேத்தாவை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தை உள்ளது சாரா மற்றும் அர்ஜுன் அவர்கள்.

   

தற்போது சாரா டெண்டுல்கர் அவர்கள் படிப்பை முடித்துவிட்டு தனக்கான கரியரை அமைத்துக் கொண்டிருக்கிற். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னால் தனது தம்பி அர்ஜுன் டெண்டுல்கர் அவர்கள் இந்திய அணிக்காக ஆட வந்த போது அவர் என்கரேஜ் பண்ணும் விதமாக ஸ்டேடியம் வந்திருந்தார், அப்பொழுதுதான் முதல் முதலில் சாரா டென்டுல்கரை வெளியில் மக்கள் பார்த்தார்கள், சச்சின் டெண்டுல்கர் மகளா இது என்று ஆச்சரியத்திற்கு உள்ளானார்கள்.

 

தற்போது சாரா டெண்டுல்கர் இணையத்தில் மிக ஆக்டிவாக இருக்கிறார்கள். தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் மிக கவர்ச்சியாக இருப்பதை கண்ட ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். சச்சின் டெண்டுல்கர் பொண்ணா இது என்று கேட்கும் அளவுக்கு அவ்வளவு கவர்ச்சியாக மிக அழகாக, ரசிகர்களை கட்டி இழுக்கும் கண்களை உடைய பேரளையாக இருக்கிறார். தற்போது இணையத்தில் இது செம்ம வைரலாக வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sara Tendulkar (@saratendulkar)