அழகு சிலை போல இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. ரசிகர்களை ஈர்க்கும் கிளோஸ் அப் போட்டோஸ்..

By Mahalakshmi on தை 5, 2024

Spread the love

திரையுலகில் தமிழ் திரைப்பட நடிகையாக வலம் வருபவர்  ஐஸ்வர்யா ராஜேஷ், இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில்  நடித்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் பேஜில் எப்போதும் அப்டேட் ஆக இருக்கும் நடிகையாவர். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டு வைரலாகி வருகிறது.

   

ஐஸ்வர்யா ராஜேஷ் சன் தொலைக்காட்சியில் ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சி தொகுப்பாளராக முதலில் திரைத்துறையில் பணியை ஆரம்பித்தார். அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் முதலில்  2010 ஆம் ஆண்டில் வெளியான “நீதானே அவன்” தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

   

அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த  ஐஸ்வர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘வட சென்னை’ திரைப்படத்திற்கும், கனா திரைப்படத்தில் பெண் துடுப்பாட்டாளராகவும் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். அதன் பிறகு பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா 2014 ல் வெளியான ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் நடித்ததற்கு  சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது  இவருக்கு கிடைத்தது.

 

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் இயற்கை அழகை மிஞ்சும் அளவிற்கு அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)