Connect with us

CINEMA

பிரபல நடிகரும், பிரபல நடிகையின் தம்பியுமான இவர் யார் தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவரின் தம்பி தான் நடிகர் நகுல் . தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இதைத்தொடர்ந்து அவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

   

இவர் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும் விளங்குகிறார். இவர் தற்பொழுது பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். நடிகர் நகுல் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கரன் என்பவரை 2016ல்  திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அகிரா  என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இக்குழந்தையை வீட்டிலேயே வாட்டர் பெர்த் முறை மூலம் பெற்றார் நகுலின் மனைவி. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக போல்லவெர்ஸ்களை கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் நகுல் தனது சிறுவயது புகைப்படத்தையும் , தனது மகளின் சிறுவயது புகைப்படத்தையும் இணைத்து பதிவாக வெளியிட்டுள்ளார். இந்த  புகைப்படத்தில் அவரது மகள் பார்பதற்கு  தந்தையை போலவே அச்சு அசலாக உள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Continue Reading

More in CINEMA

To Top