கடந்த 2010 -ம் ஆண்டு நடிகர் ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால். இதையடுத்து பல படங்களில் நடித்து வெகு விரைவிலே மக்களிடத்தில் பிரபலமானார் அமலா பால். கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை அமலா பால்.

மேலும், தனுஷ், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை அமலா பாலா அவர்கள். கடந்த 2014 -ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் அமலா பால்.

மேலும், ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய அமலா பால் சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நபர் ஒருவர் டான்ஸ் ஆடி அமலா பாலுக்கு propose செய்கிறார். அதை ஏற்றுக்கொண்ட அமலா பாலும் அவருக்கு முத்தமிடுகிறார். இந்த விடியோவானது தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram
