அடுத்து என்ன நடக்க போதோ..! விஜய் சேதுபதியின் திடீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

By admin on புரட்டாதி 30, 2023

Spread the love

முன்னணி நடிகரான விஜய் சேதுபதிக்கு என்ற தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் ஹீரோவாகவும் மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து ரசிகர்களுடைய பெரும் வரவேற்பை பெற்றார். இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி DSP என்ற படத்தில் நடித்திருந்தார்.

   

இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பென்ச் நிறுவனம் தயாரித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி ரிலீசான DSP படம் படுதோல்வியை அடைந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் மீண்டும் பொன்ராம் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.

   

 

 

இதுகுறித்து விஜய் சேதுபதியிடம் கேட்டதற்கு அவரும் பொன்ராமின் படத்தில் நடித்த சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. ஏற்கனவே படம் தோல்வி அடைந்த நிலையில் பொன்ராவின் படத்திற்கு விஜய் சேதுபதி ஓகே சொல்லி இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.