Categories: சினிமா

“இந்த அன்பை போல வேறுது”.. காலம் கடந்தும் தொடரும் 90 நடிகைகளின் நட்புறவு.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

பொதுவாகவே சினிமாவில் நடிக்க கூடிய நடிகர் நடிகைகள் படத்தில் இணைந்து நடித்த பிறகு அந்த அளவிற்கு பேசிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டுமே காலம் கடந்தும் நட்புடன் இருப்பார்கள். அப்படி 90ஸ் காலகட்டத்தில் நடித்த நடிகைகள் பலரும் இன்றும் ஏதாவது ஒரு விசேஷங்கள் உள்ளது விழாக்காலங்களில் தங்களுடன் இணைத்த சக நடிகைகளுடன் ஒன்று கூடுகின்றனர். இன்றும் அவர்களுடன் நெருங்கிய தோழிகளாக உள்ளன. அப்படி 90ஸ் காலகட்டத்தில் நடித்த ரோஜா, ரம்பா, தேவயானி, மீனா உள்ளிட்ட நடிகைகள் அடிக்கடி தங்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களில் ஒன்று திரளுகின்றனர். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அவர்கள் தொடர்ந்து பகிர்வது வழக்கமாகிவிட்டது.

இப்படியான நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 90ஸ் நடிகைகளான ரோஜா, மீனா, ரம்பா, தேவயானி ஆகியோரை பிரபல நடன கலைஞரான கலா மாஸ்டர் சந்தித்துள்ளார். அது தொடர்பான வீடியோவை பகிர்ந்த அவர், நான் என் அழகான தோழிகள் மீனா, ரம்பா, தேவயானி மற்றும் ரோஜாவுடன் இன்றைய நாளை கழித்தேன். அவர்களுடன் ஒரு அற்புதமான மதிய உணவு மற்றும் மதிய வேலையை கழிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் நிறைய பேசி சிரித்தோம். எங்களுக்கிடையே ஆன நட்பு பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் பல காலம் அது நீடிக்கும் இதுபோன்ற அற்புதமான நாட்கள்டன் என்று கலா மாஸ்டர் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Nanthini

Recent Posts

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

1 minute ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

8 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

11 minutes ago

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

15 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

18 minutes ago

சட்டமன்றத்தில் பரபரப்பு…. “டாஸ்மாக்கில் பார்ட்டி ஃபண்ட்” CM விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை… திமுகவினர் கடும் அமளி…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…

22 minutes ago