அடகடவுளே..! அலட்சியமா? விபத்தா?… இயந்திரத்தில் பாய்ந்த கரண்ட்… 8 தொழிலாளர்கள் பலியான கோரம்… நடுங்க வைத்த மின் விபத்து…!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்திற்குட்பட்ட சாபோலி பகுதியில், கிராமங்களை இணைக்கும் குறுகிய சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், தார் மற்றும் சரளைக்கற்களைக் கலக்கும் பெரிய இயந்திரத்தை இயக்கி சாலையைச் செப்பனிடும் வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக, அப்பகுதியில் மேலே தாழ்வாகச் சென்ற உயர் அழுத்த மின்கம்பி சாலையமைக்கும் இயந்திரத்தின் மீது உரசியது. இதனால் நொடிப் பொழுதில் இயந்திரம் முழுவதும் மின்சாரம் பாய்ந்த நிலையில், அதைத் தொட்டுக்கொண்டு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது பயங்கரமாக மின்சாரம் தாக்கியது.

இந்த கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே எட்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Gayathri

Recent Posts

தலைவணங்கிய கோலிவுட்..! மாத்திரை போடக்கூட விடலையா?!… சிவாஜிக்கு தனுஷ் அப்பா கொடுத்த அதிர்ச்சி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?…!!

தமிழ் சினிமாவில் தன் ஈடு இணையற்ற நடிப்பால் பெரும் சகாப்தமாகத் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். கதாநாயகனாக மட்டுமல்லாமல் பிற்காலத்தில் பல…

5 minutes ago

ராமர், சீதை தெய்வம் இல்லையா?… ராவணன் கடத்த காரணமே இதுதான்… வெளுத்து வாங்கிய பயில்வான்… கிளப்பிய புது சர்ச்சை…!!

இயக்குநர் நிதேஷ் திவாரியின் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்வில், சீதையாக நடித்துள்ள சாய்பல்லவி ராவணன் குறித்துத் தெரிவித்த கருத்துகள் இணையத்தில்…

11 minutes ago

“சுற்றுலாவின் கடைசி நிமிடம்…” ஜாலியாக கடலில் விளையாடிய ஐடி ஊழியர்கள்…. ராட்சத அலையில் சிக்கி பலியான சோகம்… பகீர் பின்னணி…!!

கர்நாடக மாநிலம் கோகர்ணாவிற்கு வார இறுதிச் சுற்றுலா சென்ற பெங்களூரு ஐடி நிறுவனத்தைச் சேர்ந்த 3 ஊழியர்கள் கடலில் சீறிப்பாய்ந்த…

17 minutes ago

6 மாதக் குழந்தைக்கு அரியவகை குறைப்பாடு…! நுரையீரலுக்கு செல்லும் பால்… வெற்றிகரமாக சாதித்து காட்டிய மருத்துவர்கள்… குவியும் பாராட்டுகள்…!!

மும்பையில், 6 மாதக் குழந்தை ஒன்றுக்கு இருந்த 'டைப் 3 லாரிஞ்சியல் க்ளெஃப்ட்' என்ற அரிய பிறவிக் குரல்வளைக் குறைபாட்டை…

17 minutes ago

சீக்ரெட் டீலிங் உண்மையா?… ரஜினிக்கு அநீதி?… 1000 கோடி வசூல் கனவை கலைத்ததா அரசு?… வெடிக்கும் விவாதம்… விஜய்க்கு எதிராக திரும்பிய திரையுலகம்…!!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு அதிகாலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு…

18 minutes ago

ஐயோ என்னால முடியல..! “என் தங்கமே.. என்னை விட்டு ஏன் போன?”… கதறி அழுத விஜய் ஆண்டனி மனைவி… கலங்க வைக்கும் பதிவு…!!

திரைப்பட இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் குடும்பத்தில் ஏற்பட்ட மீள முடியாத துயரங்களில் ஒன்று அவரது மகள் மீராவின் திடீர்…

25 minutes ago