விவசாயிகள் ஷாக்… CM விஜய் அறிவித்த ரூ.75,000 கடன் தள்ளுபடி…. யாருக்கெல்லாம் முழுசா கிடைக்கும்?…. லிஸ்ட்டுல உடனே செக் பண்ணுங்க….!

By Nanthini on ஆவணி 17, 2026

Spread the love

விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கான தள்ளுபடி திட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி, ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு 100% கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரை கடன் பெற்றுள்ளவர்களுக்கு ரூ..75,000 வரையிலும், ரூ.1,00,000-க்கும் அதிகமாகப் பெற்றவர்களுக்கு ரூ.35,000 வரையிலும் தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. இந்த அதிரடி மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 2,38,264 விவசாயிகள் தலா ரூ.75,000 வரை நேரடிப் பயனடைந்து, கடன் சுமையிலிருந்து பெரும் நிவாரணம் பெறவுள்ளனர்.