ஜாக்பாட் அறிவிப்பு..! நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் 6215 பணியிடங்கள்… மாதம் ரூ.85000 வரை சம்பளம்… உடனே விண்ணப்பிக்கவும்..!!

By Soundarya on ஆடி 18, 2025

Spread the love

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்: 6215

   

பணி: probationary officers, specialist officers, local bank officers, ஆகிய பிரிவுகளில் மாநிலங்கள் வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

   

விண்ணப்ப கட்டணம்: SC, ST, PWBD விண்ணப்பதாரர்களுக்கு 175 ரூபாய் கட்டணம், மற்றவர்களுக்கு 850 ரூபாய் கட்டணம்.

 

சம்பளம்: ரூ.48480 முதல் ரூ.85920 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 24

மேலும் இதுகுறித்த விவரங்களாய் அறிய www.ibps.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.