மொத்தம் 6,180 டெக்னீசியன் பணியிடங்கள்… ITI, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்… RRB அறிவிப்பு..!!

By Soundarya on ஆனி 19, 2025

Spread the love

இந்தியன் ரயில்வேயானது 6,180 டெக்னீசியன்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை: டெக்னீஷியன்.

   

கல்வித்தகுதி: ITI, டிப்ளமோ, டிகிரி

   

வயது: 18-33 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

சம்பளம்: ₹19,900

விண்ணப்பக் கட்டணம் ₹500.

தேர்வு: கணினி வழித் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பம் தொடக்கம்: ஜூன் 28

விண்ணப்பம் முடிவடையும் தேதி: ஜூலை 28