கென்யாவில் ஒருவருக்கு ஆறு மனைவிகள் இருக்கும் நிலையில், அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இயற்கையாகக் கர்ப்பமாக இருப்பது ஆப்பிரிக்க அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் செய்தி குறித்த வீடியோ ஒன்றில், ஆறு மனைவிகளும் கர்ப்பமான வயிற்றுடன் காட்சி அளிக்கின்றனர். அவர்களில் சிலர் ஐந்து மாத கர்ப்பமாகவும், சிலர் ஏழு மாத கர்ப்பமாகவும் உள்ளனர். அந்தக் குடும்பத்தினர் தெரிவித்த தகவலின்படி, ஒவ்வொரு மனைவியும் சில வாரங்கள் இடைவெளியிலேயே கர்ப்பம் அடைந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
ஒரு தொலைதூரக் காட்டுப் பகுதியில் வசிக்கும் இந்தக் குடும்பத்தில், ஆறு மனைவிகளின் கர்ப்பகாலச் சவால்களையும் கணவர் ஒரே நேரத்தில் கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, மனைவிகளுக்கு ஏற்படும் வாந்தி, உணவுத் தேவைகள் மற்றும் கர்ப்பம் சார்ந்த சிக்கல்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது அந்த நபருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஒரே சமயத்தில் ஆறு குழந்தைகளை வரவேற்கத் தயாராகி வரும் இந்தக் குடும்பம், அதற்கான அனைத்து ஏற்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…
திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…
புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…