பீகார் சட்டசபை தேர்தல் முடிவுக்கு SIR தான் காரணம் என்று அரசியல் கட்சியினர் பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள். அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் SIR தான் காரணம் என்று கூறியுள்ளார். திருச்சியில் இன்று (நவ.15) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பீகாரில் NDA கூட்டணி வெற்றி பெற வாக்காளர் பட்டியல் திருத்தம்தான் காரணம்.
தேர்தல் நேரத்தில் அவசர கதியில் SIR மேற்கொள்வது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார். SIR படிவங்கள் படித்தவர்களே குழம்பும் அளவிற்கு உள்ளது. மற்ற மாநிலங்கள் போல் தமிழகத்திலும் இஸ்லாமிய வாக்குகள் நீக்கப்படலாம்”” என்றார்.
பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7…
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…
கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…
கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…
கம்மம் நகரில் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த ஜஸ்வந்த் தேஜா என்ற மாணவர், தனது…