BREAKING: பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலி, 30 பேர் படுகாயம்… தென்காசியில் அதிர்ச்சி…!!

Spread the love

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இரண்டு தனியார்  பேருந்துகள் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதில் 6 பேர் உயிழந்துள்ளார்கள். தற்போது காயமடைந்தவர்கள் அனைவரும் தென்காசி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  சிலருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Soundarya

Recent Posts

1979-ல இருந்து ஆரம்பிக்கலாமா.? உங்க ரகசியத்தை வெளியே சொன்னால் வெளியில முகம் காட்ட முடியாது… எடப்பாடியை கிழித்தெடுத்த செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு…

3 minutes ago

அவிநாசியில் திடீரென காரை நிறுத்திய ஸ்டாலின்… சாலையில் இறங்கி செய்த ‘அந்த’ காரியம்… எல்.முருகன் தொகுதியிலேயே செக் வைத்த திமுக…!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில், திமுகவின் இளம் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணியை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட திடீர்…

3 minutes ago

அதிமுகவுடன் விஜய் கூட்டணி.. இரவில் கூறினார்….. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா ஒரு…

6 minutes ago

காலையிலேயே பரபரப்பு… தேர்தல் போட்டியில் இருந்து விலகிய மன்சூர் அலிகான்… திமுகவுக்கு அடித்த ஜாக்பாட்…!

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்து, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நடிகர் மன்சூர்…

8 minutes ago

திடீர் ட்விஸ்ட்..! நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிலிருந்து விலகல்… அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான், வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தின் லால்குடி…

8 minutes ago

“நம்பவே மாட்டீங்க!… அஷ்டம சனியில் செவ்வாய் தரும் திருப்பம்… இனி 5 இந்த ராசிக்காரர்களுக்குத் தொட்டதெல்லாம் பொன்னாகும்… இந்த லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா?

ஏப்ரல் 20-ஆம் தேதி நிகழும் சனி மற்றும் செவ்வாய் கிரகங்களின் சேர்க்கை ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.…

20 minutes ago