10th தேர்ச்சி போதும்..! எல்லைப் பாதுகாப்புப் படையில் 549 காலிப்பணியிடங்கள்… உடனே விண்ணப்பிக்கவும்..!!

By Soundarya on தை 9, 2026

Spread the love
எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) பணியிடங்களுக்கான முக்கிய  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்: 549

கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி.

   

வயது வரம்பு: 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு).

   

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்திருக்க வேண்டும்.

 

சம்பளம்: மாதம் ₹21,700 முதல் ₹69,100 வரை (Pay Level-3).

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 15, 2026. 

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பி.எஸ்.எஃப்-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான BSF Recruitment Portal-இல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.