மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Vehicle Mechanic
காலி பணியிடங்கள்: 542
கல்வித் தகுதி: 10th, ITI
வயது: 18 – 25
சம்பளம்: ரூ.18,000 – ரூ.63,200
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 24
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க http://bro.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
