Franceக்கு பறந்த 54 தமிழக ஆசிரியர்கள்… இந்தியாவிலே நடந்த முதல் நிகழ்வு…

Spread the love

இந்த சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். மாதா பிதா குரு தெய்வம் என்பதற்கு போல தாய் தந்தையருக்கு அடுத்தபடியாக நம் நாட்டில் வைத்து போற்றப்படுபவர்கள் ஆசிரியர்கள். ஏனென்றால் பிறந்து நான்கு வயதான உடனே அந்த குழந்தை பள்ளிக்கு செல்கிறது. அதிலிருந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக நம் குழந்தைகளை செதுக்குவதை நல்ல வழியில் அவர்களது திறமையை வெளிக் கொண்டு சாதிக்க வைப்பது ஆசிரியர்கள் தான்.

ஒவ்வொரு மாணவரின் சாதனைக்கு பின்னாலும் ஆசிரியரின் பங்கு அதிகமாக இருக்கும். சுயநலம் அற்று தன்னலம் அற்று பணியாற்றுபவர்கள் ஆசிரியர்கள். தங்களிடம் படித்த மாணவன் ஒரு பெரிய இடத்திற்கு செல்கிறான் என்றால் அந்த மாணவனை காட்டிலும் அவர்களின் பெற்றோரை காட்டிலும் அதிகப்படியாக மகிழ்ச்சியடைவர்கள் ஆசிரியர்கள். இப்படிப்பட்ட ஆசிரியர்களை நாம் போற்ற வேண்டும்.

அந்த முயற்சியில் தான் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுத்து கனவு ஆசிரியர் என்ற பட்டம் வழங்குகிறது. அப்படி கடந்த 2023 ஆம் ஆண்டு 54 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் விருதை வென்றிருக்கின்றனர்.

தற்போது இந்த கனவு ஆசிரியர் விருதை வென்ற 54 ஆசிரியர்களை பிரான்ஸ் நாட்டிற்கு தமிழக அரசு சார்பாக கல்வி சுற்றுலா அழைத்து செல்கின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர்கள் புறப்பட்டனர். இதுபோன்று அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை வெளிநாட்டு சுற்றுலா கூட்டி செல்வது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்று ஆசிரியர்கள் பெருமிதத்தோடு பேசி இருக்கின்றனர்.

admin

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

8 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

8 மணத்தியாலங்கள் ago