ஒரே நாளில் திமுகவில் இணைந்த 5000 பேர்… செம மகிழ்ச்சியில் ஸ்டாலின்..!!!

By Swetha on ஆனி 28, 2026

Spread the love

முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் சுமார் 5,000 பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில் பேசிய ஸ்டாலின், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் சூழ்நிலையிலும் ஆயிரக்கணக்கானோர் கொள்கைப்பிடிப்புடன் கட்சியில் இணைவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சென்னையில் அதிமுக கடுமையான சறுக்கலைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தற்போது மேலும் 5,000 பேர் திமுகவில் இணைந்திருப்பது அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் -க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.