தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை வடபழனியில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில், புதிய கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆன்மீகப் பணியிலும் தமிழ் வழிபாட்டு முறையிலும் ஆர்வமுள்ள 14 முதல் 24 வயதிற்குட்பட்ட தகுதியான இளைஞர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த ஓதுவார் பயிற்சியில் இணையும் மாணவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு மாதந்தோறும் ₹5,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறநிலையத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை அதிகாரப்பூர்வ இணையதளமான hrce.tn.gov.in என்பதில் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த மாணவர் சேர்க்கை மற்றும் பயிற்சி குறித்த கூடுதல் விவரங்கள் அல்லது சந்தேகங்களுக்கு 89390 83753, 90478 10365 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற…
ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தின் சிவானா பகுதியைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார் ஜிங்கர் (32). இவருக்கும் இவருடைய மனைவி காந்தா…
வேத ஜோதிடத்தில் முழு முதற் சுப கிரகமாகப் போற்றப்படும் குரு பகவான், தற்போது தான் சஞ்சரித்து வரும் மிதுன ராசியில்…