500 பணியிடங்கள்.. மத்திய அரசு காப்பீடு நிறுவனத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!

By Nanthini on ஆனி 9, 2025

Spread the love

மத்திய அரசின் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 2025-ம் ஆண்டுக்கான அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்: 500 (தமிழ்நாட்டில் 43)
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி
வயது : அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம்
சம்பளம்: மாதம் ரூ.9,000 உதவித்தொகையாக வழங்கப்படும்
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி தகுதி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.06.2025
மேலும் கூடுதல் விவரங்களுக்கு: https://nats.education.gov.in/