“ஜூலை வரை இனி இவங்க ராஜாதான்!… மோகினி ஏகாதசியால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிகள்.. இதில் உங்க ராசி இருக்கானு பாருங்க”….!!!

Spread the love

சித்திரை மாத வளர்பிறையில் வரும் மோகினி ஏகாதசி, மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தைப் போற்றும் மிகச் சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதியான நேற்று இந்த ஏகாதசி கொண்டபட்ட வேளையில், கிரகங்களின் சாதகமான நிலையால் குறிப்பிட்ட சில ராசியினருக்கு ஜூலை மாதம் வரை அதிர்ஷ்டக் காற்று வீசவுள்ளது. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் மற்றும் மகரம் ஆகிய ஐந்து ராசிகளும் இந்த ஆன்மீக பலன்களால் பெரும் மாற்றங்களைக் காணப்போகின்றன.

மேஷ ராசியினருக்கு முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் எடுப்பதுடன், பணியிடத்தில் மேலதிகாரிகளின் நன்மதிப்பும், திடீர் பண வரவும் உண்டாகும். ரிஷப ராசியினரைப் பொறுத்தவரை, நீண்ட நாள் நிதி நெருக்கடிகள் நீங்கி, குடும்பத்தில் மங்கல நிகழ்வுகள் கைகூடி வரும் ‘ராஜ யோக’ காலம் இதுவெனலாம். மிதுன ராசியினர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் ரீதியாகப் புதிய உயரங்களை எட்டுவார்கள்; குறிப்பாக வெளிநாட்டுப் பயண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல லாபம் ஈட்டுவார்கள்.

கடக ராசியினருக்கு மன உளைச்சல்கள் நீங்கி நிம்மதி பிறப்பதுடன், சொத்து சம்பந்தமான இழுபறிகள் இச்சமயத்தில் ஒரு முடிவுக்கு வரும். மகர ராசிக்காரர்களுக்குச் சனியின் அருளால் தொட்டதெல்லாம் துலங்கும் காலம் என்பதால், குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் துறையில் இருப்பவர்கள் பெரும் பொருளாதார முன்னேற்றத்தைச் சந்திப்பார்கள். இந்த ஏகாதசி நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபடுவது, இந்த ஐந்து ராசியினரின் அதிர்ஷ்டத்தை இரட்டிப்பாக்கி வாழ்வில் சுபிட்சத்தை நிலைநாட்டும்.

Muthu Mani

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

2 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago