இந்திய ராணுவ, கப்பற்படை மற்றும் வான்படை அகாடமிகளில் பணியாற்றுவதற்கான CDS 1 அறிவிப்பை UPSC வெளியிட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 451
கல்வி தகுதி: Degree, B.E/B.Tech
வயது: 20 – 24
தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடற் தகுதி தேர்வு.
சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
