Categories: சினிமா

400 ஒரு கோடி பட்ஜெட்… சலார் படத்தால் பிரபாஸுக்கு இப்படி ஒரு நிலைமையா?.. காரணம் என்ன..??

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.  பாகுபலி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவரின் நடிப்பில் வெளியான சாஹா மற்றும் ராதே ஷ்யாம் என்ற இரண்டு திரைப்படங்கள் வெளியாகிறது. ஆனால் அந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தராத நிலையில் அடுத்ததாக இவரின் நடிப்பில் ஆதி புருஸ்  திரைப்படமும் தொடர்ந்து தோல்வியை தழுவியது.

இந்நிலையில் கேஜிஎப் திரைப்படத்திற்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் சலார் திரைப்படத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ளார். ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருள் செலவில் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் ஒளிபரப்பு உரிமையை எந்த ஒரு நிறுவனமும் வாங்க முன் வராததால் படம் ரிலீஸ் ஆகும் தேதியை தள்ளி வைத்துள்ளனர். பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியதால் ஒளிபரப்பு உரிமையை வாங்க எந்த ஒரு நிறுவனமும் உன் வராததால் தற்போது படம் ரிலீஸ் ஆகும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“உன் மேல எனக்கு ஆசையா இருக்கு”… 13 வயது சிறுமியை ஏமாற்றி சீரழித்த 2 குழந்தைகளின் தந்தை… இறுதியில் நடந்த அந்த ஒரு சம்பவம்…!

கர்நாடகா மாநிலம் பல்லாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், 17 வயது முதலாம் ஆண்டு மாணவியை ஏமாற்றி பாலியல்…

1 minute ago

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

11 minutes ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

18 minutes ago

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

27 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

34 minutes ago

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

1 மணத்தியாலம் ago