இரவோடு இரவாக பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

By Nanthini on ஆவணி 12, 2025

Spread the love

தமிழகத்தில் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண்குமார், சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊர்க்காவல் படை கமாண்டண்டாக பிரமோத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ள. மாநில குற்ற ஆவண பிரிவு ஐஜி-யாக ஜெயஸ்ரீ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஆயுஷ் திவாரி டேன்ஜெட்கோவிற்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.