“பாதி விலையில் தங்கம்…. மாதம் 3% வட்டி….” கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ரூ.60 கோடியை மோசடி செய்த கும்பல்…. பகீர் தகவல்கள்….!!

Spread the love

சென்னை மாவட்டம் முகப்பேர் தலைமை இடமாகக் கொண்டு இயங்கிய நகைக்கடையில் பாதி விலையில் தங்கம் திட்டம், ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 3 % வட்டி போன்ற பல கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றி உள்ளனர். இவர்கள் மக்களை ஏமாற்றி சுமார் 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக தெரிகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட நகைக்கடை மீது பொதுமக்கள் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் புழல் பகுதியைச் சேர்ந்த பானுவள்ளி, சந்தோஷ், அம்பத்தூரை சேர்ந்த சுஜாதா, ஆவடியை சேர்ந்த திவ்யா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Devi Ramu

Recent Posts

KG படிக்க ரூ.2.25 லட்சமா..? “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” தானே சொல்லி கொடுப்பாங்க… எல்.கே.ஜி கட்டணத்தைப் பார்த்து தலைசுற்றிப்போன நெட்டிசன்கள்..!!

இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக…

4 minutes ago

நெகிழ்ச்சி..! 3 மாதக் குழந்தையைத் தன் குட்டி என நினைத்து தூக்கிச்சென்ற குரங்கு… ஒன்றரை மணி நேரம் அரவணைத்த அதிசயம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…

9 minutes ago

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

37 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

2 மணத்தியாலங்கள் ago