தமிழ்நாடு காவல்துறையில் 3600 காலி பணியிடங்கள்… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… உடனே போங்க…!

Spread the love

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக தமிழ்நாட்டில் காவலர் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த வருடத்திற்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: இரண்டாம் நிலை காவலர், சிறைகாவலர், தீயணைப்பு வீரர்கள்.
காலி பணியிடங்கள்: 3600
தேர்வு: எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் 9

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Nanthini

Recent Posts

“அம்மா வீட்டுக்கு போயிட்டு வாரேன்” கல்யாணமான 15-வது நாள்… பொண்டாட்டி போனில் GPS வைத்த புருஷன்.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், வாரணாசியைச் சேர்ந்த இளைஞருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் கோலாகலமாகத்…

2 minutes ago

பகீர் சம்பவம்! 3 வயது பச்சிளம் குழந்தையை கொன்று குப்பையில் புதைத்த பெரியம்மா – மத்திய பிரதேசத்தில் நடந்த கொடூரம்..!

மத்தியப் பிரதேசத்தின் தமோ மாவட்டத்திலுள்ள மஹுவாகேடா கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் அனிருத் லோதி, கடந்த மே 8-ம்…

9 minutes ago

விதி செய்த சதி: படுத்த படுக்கையாக வந்து காதலிக்கு தாலி கட்டிய காதலன் – வைரலாகும் உருக்கமான திருமண வீடியோ..!

உத்தரப் பிரதேசத்தின் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித் பாண்டே என்பவருக்கும், பிரமீளா என்ற பெண்ணுக்கும் மே 8-ம் தேதி திருமணம்…

13 minutes ago

கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் பலி… கன்னியாகுமரியில் அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

13 minutes ago

BREAKING: சற்றுமுன் MLA பதவியை ராஜினாமா செய்தார் விஜய்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சர் விஜய் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். திருச்சி…

20 minutes ago

தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்… புதிய அரசாணையை வெளியிட்ட முதல்வர்..!!

தமிழக அரசு மின்சாரக் கட்டணச் சலுகை குறித்த புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 100 யூனிட்…

32 minutes ago