எத்தனை சீட் கொடுத்தாலும் 15 தான்… 2006-ல் 63, 2016-ல் 41, 2021-ல் 25… காங்கிரசுக்கு எண்டு கார்டு போடும் திமுக… மொத்தமாக உடைய போகும் கூட்டணி…?

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு இந்த முறையும் தங்கள் ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் மற்றும் திமுக தொகுதி பங்கீட்டில் இழுப்பறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தேய்ந்து கொண்டே வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன. 2006 ஆம் ஆண்டு தேர்தலில் 63 சீட், 2016 ஆம் ஆண்டு 41 சீட் , 2021 தேர்தலில் 25 சீட்டு என ஒவ்வொரு தேர்தலுக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கும் சீட் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதால் கூட்டணிக்குள் குழப்பம் இருப்பதாக கூறப்படுகிறது. எத்தனை சீட் கொடுத்தாலும் 15 தான் வெற்றி பெறுவார்கள் என்ற மனநிலையில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் உலகுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

ஆரம்பமே சர்ச்சையா..? தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்தாரா விஜய்..? அரசியல் வட்டாரத்தில் பரவும் பரபரப்பு…!

தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், சமீபத்தில் அக்கட்சியின்…

24 minutes ago

எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை: ஐந்து தலைமுறையை ஆட்டிப்படைத்த வாலியின் பேனா முனை…!

அண்ணாதுரை, கருணாநிதி என அரசியல் ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வாலி, திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞராக உருவெடுத்தார். எம்.ஜி.ஆரின்…

52 minutes ago

BREAKING: விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த ‘அட்வைஸ்’.. பதிலுக்கு விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’! – தமிழக அரசியலில் பரபரப்பு….!

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னை…

60 minutes ago

“தளபதி போட்ட ‘ஸ்கெட்ச்’.. சாதி அரசியலுக்கு சாவுமணி?”… முதல் நாளிலேயே அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன அரசியல் களம்…..!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப்…

1 மணத்தியாலம் ago

கைது செய்ய வந்தபோது வெறிச்செயல்..! தப்பியோட முயன்று போலீஸ்காரரின் கையை கடித்த நபர் – கேரளாவில் பரபரப்பு…!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு…

1 மணத்தியாலம் ago

கனவாக முடிந்த வாழ்க்கை… அதிகாலையில் சூழ்ந்த கரும்புகை – பெங்களூரு உணவகத்தில் நடந்த கோர விபத்து…!

பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள 'முத்தைய்யா' உணவகத்தில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில்…

1 மணத்தியாலம் ago