தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) எண்ணிக்கை 351 ஆகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆகவும் அதிகரிக்கும் என்பதால், இம்மாற்றத்தின் மூலம் அதிகப்படியான பெண் எம்பிக்களையும் அமைச்சர்களையும் நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வர முடியும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், காங்கிரஸின் அரசியல் அழுத்தம் காரணமாகவே தமிழக வெற்றிக் கழகம் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது என்று விமர்சித்த அவர், நாட்டின் தற்போதைய சூழலில் முறையான தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று என்றும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…